மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

4.6.11

பிணைப்பு

 தார்ச்சாலையில் செருப்பில்லாமல் போகாதே
 'உன்மீது ஆசைப்பட்டு'
 ஒட்டிக்கொள்ளப் போகிறது.

    மொட்டு : 47   மலர்ந்தது : மார்ச் 12'2005
                           

2 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

மிகச் சிறந்த கற்பனை

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

வலையேற்றியவர் அகிலம் தங்கதுரை என்று வரவேண்டும். அஃறிணைப் பொருட்களைக் கூறும் போதுதான் வலையேற்றியது என்று சொல்லவேண்டும்.

Post a Comment