யாரங்கே?
மன்னா..!
இந்த இந்திரலோக ரம்பையை
அகற்றுங்கள் என்னைவிட்டு
ரம்பையா..?எங்கே மன்னா?
ஓ...அவள் என் இதய சிம்மாசனத்தில்
என்னை இம்சிக்கிறாள்-இவள்
அந்தப்புறத்தை அழித்துவிடுவாள்
அவையில் எனை அலைமோதச்செய்வாள்
இறகு மை இடந்தவறிவிடும்!
போர்க்களத்தில் பூக்களால் ஆசி செய்தேன் -எதிரியை
காதல் என்னை கலிங்கத்துப்பரணி அசோகராக்கிவிட்டது
ஒரு கோமகனுக்கு பெண்ணோடு போராட்டாமா?
சீக்கிரம் அகற்றுங்கள் இவளை
என் இதய சிம்மாசனத்திலிருந்து..!
மொட்டு :31 மலர்ந்தது :ஜனவரி'2005
மன்னா..!
இந்த இந்திரலோக ரம்பையை
அகற்றுங்கள் என்னைவிட்டு
ரம்பையா..?எங்கே மன்னா?
ஓ...அவள் என் இதய சிம்மாசனத்தில்
என்னை இம்சிக்கிறாள்-இவள்
அந்தப்புறத்தை அழித்துவிடுவாள்
அவையில் எனை அலைமோதச்செய்வாள்
இறகு மை இடந்தவறிவிடும்!
போர்க்களத்தில் பூக்களால் ஆசி செய்தேன் -எதிரியை
காதல் என்னை கலிங்கத்துப்பரணி அசோகராக்கிவிட்டது
ஒரு கோமகனுக்கு பெண்ணோடு போராட்டாமா?
சீக்கிரம் அகற்றுங்கள் இவளை
என் இதய சிம்மாசனத்திலிருந்து..!
மொட்டு :31 மலர்ந்தது :ஜனவரி'2005
0 கருத்துக்கள்:
Post a Comment