மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

8.6.11

மின்விழி

உன் கண்ணிமைகளை
அடிக்கடி மூடித்திறக்காதே-எனக்கு
"மின்னல் தாக்குவது" போலிருக்கிறது!

 மொட்டு :52  மலர்ந்தது : மார்ச் 13'2005   

1 கருத்துக்கள்:

Post a Comment