தார்ச்சாலையில் செருப்பில்லாமல் போகாதே
'உன்மீது ஆசைப்பட்டு'
ஒட்டிக்கொள்ளப் போகிறது.
மொட்டு : 47 மலர்ந்தது : மார்ச் 12'2005
'உன்மீது ஆசைப்பட்டு'
ஒட்டிக்கொள்ளப் போகிறது.
மொட்டு : 47 மலர்ந்தது : மார்ச் 12'2005
இது கவிதை+கட்டுரையின் தமிழ்க் கூட்டு..!
2 கருத்துக்கள்:
மிகச் சிறந்த கற்பனை
வலையேற்றியவர் அகிலம் தங்கதுரை என்று வரவேண்டும். அஃறிணைப் பொருட்களைக் கூறும் போதுதான் வலையேற்றியது என்று சொல்லவேண்டும்.
Post a Comment