குளியலறையில் ஒரு நாள்
குபீரென்று சத்தமிட்டேன்
பதறிக்கொண்டு ஓடி வந்தாய்
பொட்டுக்களை எடுத்துவிடு-உன்
வெட்கத்தை நினைவு செய்து
எனை நினைவிழக்கச் செய்தனவே
'குறும்பு' என்று கொஞ்சிச் சென்றாய்
அட..! உண்மையில்
வெட்கத்தின் நிறம் சிவப்புதானோ?
மொட்டு: 10 மலர்ந்தது: 03-05- 2011
1 கருத்துக்கள்:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை !
Post a Comment