
ஒரு ஓவியம் வரைய ஒருநாள்,ஒருவாரம்,ஒருமாதம் கூட ஆகலாம். ஆனால் பதினாறு வருடம் வரையப்பட்ட ஓவியம் எதுவென்று தெரியுமா?. அது என்றும் இளமை கொண்ட மோனலிசா ஓவியம்தான்.1503ல் லியனார் டா வின்சியால் வரைய வரைய ஆரம்பிக்கப்பட்டு வரைதல்,வர்ணம் தீட்டுதல் என 16 வருடம் எடுத்துக்கொண்டது இவ்வோவியம்.
0 கருத்துக்கள்:
Post a Comment