மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

24.9.11

பணம்



கழுதை தின்னும் காகிதம்
கடவுளுக்கு நிகரானதோ?
இக்கலியுலகில்.....!

3 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நறுக் சுருக் வரிகள்

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை..

சாட்டையடி..

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பரே தங்கள் பதிவுகள் மிகவும் நன்றாகவுள்ளன.அதனால் தங்கள் பதிவை..

தமிழ்க்காற்று இலக்கியத்திரட்டியில் சேர்த்துள்ளேன்..

நன்றி.

Post a Comment