மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

30.4.11

எல்லாம் உன்னால் வந்த வினை..! (உனக்காக ஒரு டஜன் கவிதையிலிருந்து-ஒரு கவிதை)


இரவு நேரத்தில் முற்றத்திற்கெல்லாம் வராதே
எனக்கென்னவோ வின்மீன்களெல்லாம்-உன்னை
கண்ணடிப்பதைப் போல தெரிகிறது!                                              
                                                                                                                                                                மொட்டு; 1                                                                 மலர்ந்தது; பிப்ரவரி19,2005

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

"மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன்" என்றான் வள்ளுவன்! முற்றத்துக்கு வந்த நிலாவைக்கண்டு நிச்சயம் அவை குழம்பித்தான் போயிருக்கும்!

Post a Comment